அமெரிக்காவில் உள்ள இரு துணை மின் நிலையங்களில் தீ

0 269

அமெரிக்காவில், இரு துணை மின்நிலையங்கள் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியதால் மின்விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

அந்நாட்டின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மாடிசான் நகரில் அமைக்கப்பட்டிருந்த இரு துணை மின்நிலையங்கள் நேற்று திடீரென தீப்பற்றின. முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின்விநியோகத்தை மின்ஊழியர்கள் நிறுத்தினர்.

இயந்திர கோளாறு காரணமாக துணை மின் நிலையங்களில் உள்ள உபகரணங்கள் தீப்பற்றியதாகவும், கோளாறு சரியானதும் மீண்டும் மின்விநியோகம் தொடங்கப்படும் என தெரிவித்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments