கரும்புகையை கக்கி வரும் உபினாஸ் எரிமலை

0 416

பெரு நாட்டில் உள்ள உபினாஸ் எரிமலை கரும் புகையை வெளியேற்றி வருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அரேகுப்பா நகரில் அமைந்திருக்கும் இந்த எரிமலை, 5000 மீட்டர் உயரத்துக்கு கரும்புகையை வெளியேற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

எரிமலை சுற்றியுள்ள பகுதி கரும்புகை மூட்டத்துடன் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கு மேற்பட்ட மக்களை பெரு நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.

மேலும் அவர்கள் கரும்புகையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகமூடிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் மார்ட்லின் விஸ்காரா, ஹெலிகாப்டர் மூலம் எரிமலை சுற்றியுள்ள இடங்களை பார்வையிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments