பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு

0 225

பொலிவியாவில் குளிர்காலம் தொடங்கியதன் அடையாளமாக சாலைகள் பனிப்படர்ந்து காட்சியளிக்கிறது. அங்குள்ள எய் அல்டோ நகர சாலைகள், தெருக்கள், மரங்கள் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனை காணும் பொதுமக்கள், பால் வண்ணத்திலிருக்கும் பனியை ருசித்தும், அதில் குழந்தைகளுக்கு பொம்மைகளை உருவாக்கி கொடுத்தும், ஒருவொருக்கொருவர் பனிக்கட்டிகளை தூக்கி வீசியும் விளையாடி மகிழ்கின்றனர்.

கடும் பனிப்பொழிவு காரணமாக, பொலிவியாவில் சாலை போக்குவரத்து மற்றும் எய் அல்டோ நகரிலிருந்து புறப்படும் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments