ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்

0 880

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் பயணியை, ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு உடமைகளுடன் ஓடோடி வந்த பெண் பயணி ஒருவர், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நிலையிலும் ஏற முயன்றார்.

ஆனால் ரயில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள், சமயோஜிதமாக செயல்பட்டு பெண்ணை மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments