"மக்களைத் தேடி அரசு" என்ற திட்டம் ரூ.90 கோடியில் செயல்படுத்தப்படும் -முதலமைச்சர்

0 540

"மக்களைத் தேடி அரசு"" என்ற திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

பேரவை விதி எண் 110-ன் கீழ் தகவல்தொழில்நுட்பவியல் துறை சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில் நுட்பங்களின் மூலம் தமிழ்நாட்டின் மின் ஆளுமையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தை அவர் சுட்டிக்காட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments