புதிதாக தேர்வாகியுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் வரும் 25 , 26ஆம் தேதிகளில் பதவியேற்பு

0 278

தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 6 மாநிலங்களவை உறுப்பினர்கள், வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் பதவியேற்கவுள்ளனர்.

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

image

இதேபோல, திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

image

இவர்கள் 6 பேரும் வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments