தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற பெயரில் புதிய இணையதளம்

0 708

விதி எண்110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுகிறார்

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் ரூ.60 லட்சத்தில் துவங்கப்படும்- முதல்வர்

தொழில் வளர் தமிழகம் என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் அமைக்கப்படும் - முதல்வர்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்படும் - முதல்வர்

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர்

தூத்துக்குடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட ஆலை அமைக்கப்படும்

காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்

11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட கால, குறுகிய கால புதிய தொழில் பிரிவுகள் துவங்கப்படும் - முதலமைச்சர்

கோவை-9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments