நடு ஆற்றில் சிக்கிக் கொண்ட டிராக்டர் ஓட்டுநர்

0 570

ஜார்க்கண்டில் நடு ஆற்றில் சிக்கிக் கொண்ட டிராக்டர் ஓட்டுநர் பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டார்.

கிரித் மாவட்டத்தில் உள்ள பர்கந்தா என்ற இடத்தில் உஸ்ரி ஆறு உள்ளது. அங்கு நீர் வரத்து குறைவாக இருந்த சமயத்தில் டிராக்டர் ஓட்டுநர் தனது வாகனத்துடன் ஆற்றைக் கடக்க முயன்றார். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்ததால் நடு ஆற்றில் சிக்கிக் கொண்டார். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments