நடுவானில் எரிபொருள் நிரப்பும் சுகோய் போர் விமானம்
சுகோய் போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டின் மாண்ட் டி மார்சன் (mont de marsan) நகரில் நடைபெற்று வருகிறது.
கருடா என அழைக்கப்படும் இந்த கூட்டுப் பயிற்சியில் ரபேல், மிராஜ் 2000, சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
#ExGaruda2019 : Glimpses of Air-to-Air refueling by Su-30MKI fighter aircraft from IL-78 FRA aircraft.
— Indian Air Force (@IAF_MCC) July 7, 2019
Gp Capt Antil says "Air-to-Air refueling is not an easy task. Pilots need to get their speeds right, get in correct formation and synchronise with the refueler". pic.twitter.com/CvrC8jwhJy
இந்தப் பயிற்சியின் போது, நடுவானில், ஐ.எல். 78 போர் விமானத்தில் ருந்து சுகோய் போர் விமானமானது, எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது.
Comments