சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 குறைவு

0 931

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று ஒரு சவரன் தங்கம் 26 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 26 ஆயிரத்து 248 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதே போன்று ஒரு கிராம் தங்கம் நேற்று 3 ஆயிரத்து 319 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 38 ரூபாய் குறைந்து 3281 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40 ரூபாய் 60 காசுகளுக்கும் கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT