தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 உயர்வு

0 704

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் உயர்ந்துள்ளது. 

அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 26 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் 58 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 274 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ  300ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments