மேரி கோம் போட்டிக்கு அழைத்த போது பயந்துவிட்டேன் - கிரண் ரிஜுஜு

0 681

6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தன்னைப் போட்டிக்கு அழைத்த போது தனக்கு பயமாக இருந்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளையாட்டு வீராங்கனை மேரி கோம் உள்பட இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது, மேரி கோம் தன்னுடன் குத்துச் சண்டைக்கு வருமாறு கிரண் ரிஜுஜுவை அழைத்தார்.

தயங்கியபடியே நின்ற தாம் பயந்துவிட்டதாகவும், பின் தான் பெண்களிடம் சண்டையிடுவதில்லை எனக் கூறி அங்கிருந்து தப்பியதாகவும் வேடிக்கையாக தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments