போர்னியோ தீவு உயிரினங்களைத் தத்தெடுத்தார் பிரபல நடிகை ஜூடி

0 756

பிரபல நடிகை டேம் ஜூடி, போர்னியோ தீவுகளில் பல்வேறு விலங்குகளை தத்தெடுத்துள்ளார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவருக்கு கட்டளையிடும் தலைமை அதிகாரியாக மோனி பென்னி என்ற வேடத்தில் அதிக படங்களில் நடித்தவர் நடிகை டேம் ஜூடி. தற்போது 85 வயதாகி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜூடி, மலேசியாவில் உள்ள போர்னியோ தீவுகளில் காணப்படும் அரியவகை உராங்குட்டான், கரடி, யானை, முதலை உள்ளிட்ட பல்வே உயிரினங்களை தத்தெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போர்னியோ தீவுக்கு வந்த அவர், அங்கு பல்வேறு வகையான உயிரினங்களைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து கிளிம்பர்ஸ் முறையில் அதிக உயரமான மரங்களில் ஏறியும் ஜூடி சாதனை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments