மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுடன் கூடிய இலவச பேருந்து பயண அட்டை

0 770

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுடன் கூடிய இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்திலுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் மாவட்டத்திலும் சில இடங்களில் உள்ள தண்ணீர் பிரச்சனையை போக்க, டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments