பாங்காக் கோவிலில் உள்ள டேவிட் பெக்கம்மின் சிலை

0 784

தாய்லாந்து கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் டேவிட் பெக்கம்மின் சிலை சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரரான டேவிட் பெக்கமிற்கு சர்வதேச அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் உள்ள பரிவாத் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் பெக்கமின் சிலை வைக்கப்பட்டது.

டேவிட் பெக்கமின் ஹேர் ஸ்டைலுடன் உருவாக்கப்பட்டு, தங்க நிறம் பூசப்பட்டுள்ள அந்த சிலை இன்றளவும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலில் வோல்வெரின், சூப்பர்மேன் மற்றும் பிக்காச்சு என குழந்தைகளை கவரும் பல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments