தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள்

0 1503

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, போர்க்கால அடிப்படையில் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டா, பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாம் டெல்லி செல்வதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments