நடிகர் சங்கத்திற்கும், திமுகவிற்கும் தொடர்பில்லை - விஷால்

0 909

நடிகர் சங்கத்திற்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நாடக நடிகர்களை சந்தித்து பாண்டவர் அணி ஆதரவு கோரியது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஷால், தேர்தல் நடத்தும் இடத்தை தேர்வு செய்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

தபால் வாக்குகளுக்கு ஆதரவு திரட்டி கடிதம் எழுதியாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது காதல் கடிதம் தான் தன்னால் எழுத முடியும் என்றும், வாக்கு சேகரித்து கடிதம் எழுதவில்லை என்றும் நகைச்சுவையாக விஷால் பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments