பிரதமர் மோடிக்கு குடை பிடித்த கிர்கிஸ்தான், இலங்கை அதிபர்கள்

0 2132

சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றிறங்கினார். அங்கு அவரை கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் ((Sooronbay Jeenbekov ))வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூரவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு அதிபரே பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.


இதேபோல் இலங்கையின் கொழும்புவுக்கு பிரதமர் மோடி சென்ற போது மழை தூரியதால் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன குடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments