நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? சீமான் கேள்வி

0 4675

நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்  நடிகர் ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம்பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பினார். சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம்பெற்றால்தான், அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments