OPS கட்சி மற்றும் ஆட்சி தலைமையேற்க வேண்டி சுவரொட்டிகள்

0 651

ஆண்டிப்பட்டியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி மற்றும் ஆட்சிக்கு தலைமையேற்கவேண்டும் என கூறி இரவோடு, இரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்வைத்த நிலையில், நேற்று நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அது குறித்து பேசப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி மற்றும் ஆட்சி தலைமையேற்க வருமாறும், அதுவே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் எனவும், அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments