இளம் பெண்ணின் அரிய சேவையால் உயிர்த்திருக்கும் ஜீவன்கள்

0 743

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சிம்ரன் என்ற இளம் பெண் தெருவில் திரியும் நாய்களை அழைத்து வந்து அவற்றுக்கு வயிறார உணவும் பாலும் வழங்கி சேவை புரிகிறார்.

அதிகாலையில் எழுந்தால்தான் இந்த தெருநாய்களை கண்டுபிடிக்க முடியும் என்று கூறும் சிம்ரன், தமது செல்லப் பிராணிகள் அதிகாலையில் இருந்தே பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்கான பணிகளைத் தொடங்கி விடுகிறார்.

இப்படி தினமும் 40 நாய்கள் வரை பராமரித்து வரும் இவர் இந்த தொண்டில் பலரும் இணைய வேண்டும் என்று கூறுகிறார். இப்போது சிம்ரனுக்கு துணையாக அவர் மகளும் நாய்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments