தீவிரவாத இயக்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு

0 689

ஆயுதங்களை போட்டு விட்டு ஆளுநர் மாளிகையில் விருந்துடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று தீவிரவாதிகளுக்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதம் வளர்வதற்கு இளைஞர்களுக்கு வேலையின்மைதான் காரணம் என்றும், அதனைக் களைய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாவற்றையும் அன்பின் வழியாக எடுத்துக் கொள்ளுமாறும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அணுகுமாறும் தீவிரவாத இயக்கங்களை ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments