சைபீரியா பகுதியில் ஆண்கள் கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டி

0 426

ரஷ்யாவில் ஆண்கள் கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டிக்கு போட்டியாக பெண்கள் பின்புறத்தில் அடித்துக் கொள்ளும் போட்டியைத் தொடங்கி உள்ளனர்.

சைபீரியப் பகுதியில் உள்ள ரான்ஸ்னோயர்ஸ்க் ((Krasnoyarsk)) என்ற இடத்தில் வாராந்திர விடுமுறையை முன்னிட்டு ஆண்களுக்கு இடையே கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டிகள் நடப்பது வழக்கம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 32 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

image

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினரும் தங்கள் பங்கிற்கு புதிய விளையாட்டினைக் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மாறி மாறி அவர்களின் பின்புறத்தில் அறைந்து கொள்ளவேண்டும். முகம் சுளித்தாலோ, வலியை உணர்ந்தாலோ தோற்றவாராக அறிவிக்கப்படுவார். இந்த விளையாட்டு அப்பகுதி பெண்களிடம் பிரபலமாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT