அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர்

0 559

சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார். 

அப்போது,  ஆஸ்திரேலியாவின் தேசிய  விபத்து சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டத்தின் (TAEI) செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி  சூசன் கிரேஸ், துணை தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments