ட்விட்டர் பக்கத்தில் தவான் பதிவிட்டுள்ள கவிதை

0 3138

உலகக்கோப்பை தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பது குறித்து ஷிக்கர் தவான் ட்வீட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ஷிக்கர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் காயம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், சிறகுகளுக்கு பதிலாக மன உறுதியால் நாம் பறக்கிறோம், அதனை கத்தரித்துவிட முடியுமா என்ற உருது மொழி கவிஞர் ரஹட் இந்தோரியின் கவிதையை பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments