சீனாவில் நடைபெற்று வந்த அதிவேக ரயில்பாதை அமைக்கும் பணி

0 375

சீனாவில் நடைபெற்று வந்த அதிவேக ரயில்பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக முடிவடைந்தது.

சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் சங்ஜியகோவ்((Zhangjiakou)) நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. பெய்ஜிங்கில் இருந்து ஹிபேய் ((Hebei)) மாகாணத்திற்கு செல்ல 3 மணி நேரம் ஆகும்.

இந்நிலையில் 174 கிலோ மீட்டர் நீளமான இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதிவேக ரயில் மூலமா இந்த பயண நேரம் ஒரு மணி நேரமாக குறையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments