பாஜகவினர் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைப்பு

0 1568

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் கலைத்தனர்.

அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவினர் தொடர்ந்து அரசியல் கொலை செய்யப்படுவதாக கூறி, கொல்கத்தா காவல் நிலையம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் காவல் நிலையம் நோக்கி செல்ல முற்பட்டதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments