ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் மாணவர்கள் போராட்டம்

0 367

சீனாவின் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானில் மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் கைதாகும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் அல்லது குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும்,  ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக, தைவானில்  மாணவர்கள் சிலர், அங்குள்ள ஹாங்காங் வர்த்தக அலுவலகம் முன் திரண்டு, பதாகைகளுடன்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments