கால்நடைகள் உட்கொள்வதற்காக பூச்சிகளை உற்பத்தி செய்யும் மையம்

0 492

கால்நடைகள் உட்கொள்வதற்காக பூச்சிகளை உற்பத்தி செய்யும் மிக பெரிய மையத்தை நெதர்லாந்தின் பிரோடிக்ஸ்(Protix) நிறுவனம் திறந்துள்ளது. 

நெதர்லாந்தின் பெர்ஜென் ஆப் ஜூம் (Bergen Op Zoom) பகுதியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் நெதர்லாந்து அரசர் வில்லெம் அலெக்சாண்டர் (Willem Alexander ) கலந்து கொண்டு, பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

14 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த மையத்தில் செயற்கை வெளிச்சத்தின் மூலம் பூச்சிக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்று பல மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிரோடிக்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments