ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி

0 608

சென்னை ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2002 முதல் இயங்கி வரும் ஸ்பீடு பயிற்சி மையத்தில் பயின்று இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த 2017 முதல் தமிழக அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்பீடு நீட் பயிற்சி மையம் பயிற்சியளித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments