வானில் தோன்றிய நிலவின் வித்தியாசமான வடிவம்

0 700

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நேற்றிரவு வானத்தில் தோன்றிய நிலவு பல்வேறு வடிவங்களில் மாறி மாறி காட்சியளித்தது.

இதனை ஏராளமான பொதுமக்களுடன் வியப்புடன் கண்டு ரசித்தனர். கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் இருந்த வானத்தில் நேற்று மழை பெய்யாதால் நிலவு தெளிவாக காட்சியளித்தது. ஆனால் நிலாவைச் சுற்றி செந்நிற வட்டவடிவம் காணப்பட்டது. நிலவின் அதிசய தோற்றங்களைக் கண்டு வியந்த மக்கள் வாட்ஸ் ஆப் மூலம் உறவினர்களுக்குப் பகிர்ந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments