ஹாரிபாட்டர் படத்தின் புகழ்பெற்ற கற்பனை கதாபாத்திரம் டாபி

0 2707

ஹாலிவுட் படத்தில் வந்த கற்பனைக் கதாபாத்திரம் ஒன்று சிசிடிவியில் பதிவாகி மறைந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹாரிபாட்டர் படத்தில் வரும் டாபி ((Dobby)) என்ற கதாபாத்திரம் புகழ் பெற்றது.

கற்பனைப் பாத்திரமாக அறியப்பட்ட டாபி தற்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் சிக்கியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் விவியன் கோமஸ் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் டாபி போன்ற ஒரு உருவம் பதிவாகி உள்ளது.

ஆடிக் கொண்டே சென்ற அந்த உருவம் திடீரென மறைந்து போனதால் தான் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக விவியன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT