திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

0 1227

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. தலைவர் விக்ரமன் , செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இதன் தொடர்ச்சியாக , ஜூலை மாதத்தில் பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments