பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் நடால்

0 545

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில், அரையிறுதிப் போட்டியில் ஸ்விஸ் வீரர் ரோஜர் பெடரரும், நடாலும் மோதினர்.

இப்போட்டியில் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன்னில் 12வது முறையாக நடால் இறுதிப் போட்டிக்கு முன் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments