ரஷ்ய அதிபர் புதின்- அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சந்திப்பு

0 512

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளதாக ரஷ்யா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் துறைமுக நகரமான ஓசாகாவில், இந்த மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments