சிறுத்தையைக் கொன்று தலைகீழாக மரத்தில் தொங்க விட்ட ஊர்மக்கள்

0 374

அஸ்ஸாம் மாநிலத்தின் சாராய்டியோ மாவட்டத்தில் உளள சோனாரி என்ற கிராமப் பகுதியில், மரத்தில் தலைகீழாக தொங்க விடப்பட்ட சிறுத்தையின் உடலை வனத்துறை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் வால், கால்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட கோலத்தில் இருந்தது. கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த சிறுத்தையை ஊர்மக்கள் பிடித்து சித்ரவதை செய்து அடித்துக் கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments