கால்பந்து விளையாட்டின் போது நடுவர் திடீர் மரணம்

0 3080

பொலிவியாவில் கால்பந்து விளையாட்டின் போது நடுவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்தார்.

எல் அட்லா என்ற இடத்தில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளுக்கு விக்டர் ஹ்யூகோ ((Víctor Hugo)) என்பவர் நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் விக்டர் திடீரென மைதானத்தின் நடுவில் மயங்கிச் சரிந்தார்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 32 வயது நிரம்பிய விக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments