தலைகீழாக நின்று வித்தை செய்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது

0 5564

தாய்லாந்து நாட்டில் வித்தை காட்டிய குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. அந்நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் யானைகளை வைத்து வித்தை காட்டப்படுவது வழக்கம். இதில் 3 வயதான குட்டி ஆண் யானை தலைகீழாக நின்று சுற்றுலா பயணிகளிடம் ஆதரவைப் பெற்று வந்தது.

இந்நிலையில் சாகச நிகழ்ச்சியின் போது அந்தக் குட்டியானை தலைகீழாக விழுந்ததில் அதற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் குட்டி யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments