நாட்டிலேயே பணக்கார சுயேச்சை வேட்பாளர் பீகாரில் போட்டி

0 2216

நாட்டிலேயே பணக்கார சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பீகாரில் மக்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மாநிலத்தின் பாட்டலிபுத்ரா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ரமேஷ்குமார் சர்மா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம்கிருபாத் யாதவை எதிர்த்து, 63 வயதான ரமேஷ்குமார் களம் இறங்கி இருக்கிறார்.

வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு மொத்தம் 1107 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துக்களாக கார்கள் உள்ளிட்ட 9 வாகனங்கள் உள்பட 7 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவருக்கு அடுத்த 4 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே இடம்பெற்றுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments