அனைத்துத் தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் ஸ்டாலினிடம் உள்ளன - ஈஸ்வரன்

0 330

தமிழக மக்களின் முன்னேற்றத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கைவசம் வைத்துள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments