தமிழகத்தில் புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு - தமிழிசை

0 1455

தமிழகத்தில் புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தமிழகத்தில் புயல் வந்தபோது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது முன்னதாகவே நிதி ஒதுக்கியிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாடியிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக அவர் பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments