தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார் விஜய் சேதுபதி

0 1433

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், தடகள வீராங்கணை கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினர்.

மேலும் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி கோமதி மாரிமுத்துவை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments