கூட்டம் சேர்க்க குத்தாட்டம்..!

0 341

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் பிரச்சாரத்தில் ரஜினி வேடமிட்ட நடனக் கலைஞர்களை அழைத்து வந்து குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்த போது கூட்டத்தை திரட்டுவதற்காக ரஜினி போல வேடமிட்டவரை வரவழைத்து குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடர்ந்து கூட்டம் கலையாமல் இருக்க நடனகலைஞர்கள் மேடை குலுங்க குத்தாட்டம் போட்டனர்.

தொடர்ந்து வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments