சூரத் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

0 177

பீகார் மாநிலம் சாப்ரா அருகே சூரத்-சாப்ரா விரைவு ரயில் தடம் புரண்டது. நேற்றிரவு அந்த ரயிலின் 14 பெட்டிகள் கவுதம்ஸ்தான் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன.

இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என்ற போதும் பயணிகள் பலர் காயம் அடைந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில்பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் தடம் புரண்டதால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments