பக்தியுடன் யோகப்பயிற்சி செய்தால் சக்திகள் கிடைக்கும் - ரஜினிகாந்த்

0 185

கடவுளின் மீது உண்மையான நம்பிக்கையும் பக்தியும் வைத்து யோக பயிற்சியை மேற்கொண்டால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒரு யோகியின் சுய சரிதம் என்ற புத்தகத்தின் கருத்துக்களை ஒளிவடிவில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூலின் முதல் பதிப்பை ஸ்வாமி சுத்தானந்த கிரி வெளியிட ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ஆன்மீக உலகத்தில் 125 வருடங்களாக உலகத்தையே புரட்டி போட்ட புத்தகம் இது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments