ஸ்டார்லிங் பறவைகளின் கண்ணைக் கவரும் மாயாஜாலம்

0 347

இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை ஸ்டார்லிங் பறவைகள் வானில் மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளன.

ஸ்டார்லிங் எனப்படும் படை குருவியினங்கள் இங்கிலாந்தில் பரவலாகக் காணப்படுகின்றன. பிரைட்டன் என்ற இடத்தில் கடலுக்கு மேலே வான்பரப்பில் ஆயிரக்கணக்கான குருவிகள் ஒன்று திரண்டு கருப்பும் வெள்ளையுமாக வானின் நிறம் மாற்றின.

மற்றொரு சிறுகுழுவினைக் கொண்ட குருவிகளோ நீரின் மேற்பரப்பைத் தொட்டும் தங்கள் குழுவுடன் இணைந்தும் நடனமாடினை. இந்தக் காட்சிகள் அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments