கை-கால்களை இழந்த 3 மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கை-கால்களை பொருத்திய ஸ்டான்லி மருத்துவமனை

0 524

கை- கால்களை இழந்த 3 மாற்று திறனாளிகளுக்கு முதலமைச்சர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஸ்டான்லி மருத்துவமனை செயற்கை கை-கால்களை பொருத்தியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில், மாற்று திறனாளிகள் நலனுக்காக தனியே மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை அங்கு இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பக்கவாதம், நரம்பு தளர்ச்சி மற்றும் எலும்பு முறிவு பாதிப்புக்குள்ளான மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கூடுதல் சேவையாக, கை, கால்களை இழந்த 3 மாற்று திறனாளிகளுக்கு முதலமைச்சர் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ், செயற்கை கை-கால்களை மருத்துவமனை பொருத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments