அமெரிக்காவில் பின்னலாடை தொழிலில் மகளிருக்கு பதிலாக ஆண்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள்

0 320

அமெரிக்காவில் மகளிருக்கு பதிலாக ஆடவரை ஆடை பின்னும் பணியில் அமர்த்தும் போக்கு அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலை இப்போது ஆண்களே பணியில் அமர்த்து வருகிறது. ஒரே இடத்தில் ஆண்கள் பலர் அமர்ந்து பணியாற்றும் போது தொழிலாளர்கள் இடையே நேசபாவம் அதிகரிப்பதாகவும், இதனால் உற்பத்தி அதிகரிப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அத்தோடு, பணியில் ஈடுபடும் ஆண்களின் கற்பனை திறன் அதிகரிப்பதால், புதிய வடிவங்களில் ஆடைகள் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், இதனால் தங்களின் ஆடைகளுக்கு சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments