தேர்தலில் போட்டியிட சாமானிய மக்கள் தயக்கம் என சரத்குமார் பேட்டி

0 290

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 30 கோடி, 40 கோடி ரூபாய் தேவை என்கிற அச்சம் சாமானியனுக்கு ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றுக் கருத்து கூறியவர்கள் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments