சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

0 305

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று மாணவர்களுக்கு சட்ட உதவி ஆலோசனைகளை வழங்கினர்.

ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் இலவச சட்ட உதவி பெறுவதற்கு மக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments